குறிஞ்சி காட்டில் காதல் எனும் இந்நூல் தனி மனிதனின் அகம் சார்ந்த காதல் உணர்வுகளை கவிதையின் வழியே வெளிப்படுத்தி உள்ளது.
தேசப்பற்று நிறைந்த கவிதைகளும், இயற்கை வர்ணனைகள் சார்ந்த கவிதைகளும், இந்நூலில் இடம் பெற்றுள்ளது. சிறப்புமிக்கது.