எழுதுவது என்பது ஒரு கலை. எழுத்தையே ஒரு பணியாக வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தமிழில் சிலருக்கு அது சாத்தியமாகியிருக்கிறது. அவர்களைப்போல் ஆக தனி உழைப்புத் தேவை. ஏனெனில் எழுதுவதென்பது ஒரு சவால். அந்த சவாலை எப்படி வெல்லலாம் என்று இந்நூலில் சொல்கிறேன்.