登入選單
返回Google圖書搜尋
Oruthalaipaksham
註釋இந்தத் தொகுப்பில் பல்வேறு காலகட்டங்களில் நான் எழுதிய சிறுகதைகளும், ஒரு குறுநாவலும் இடம் பெற்றிருக்கின்றன. நான் தமிழ்நாட்டின் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதிப் பிரசுரித்தேன். என் வசம் சில அச்சுப்பிரதிகள் இருந்தன.. சில காணாமல் போயின. இன்று போல் கணினியில் பதிவு செய்யும் முறை அப்போது இல்லை. பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்று கேட்டபோது அவர்களிடம் பழைய பிரதிகள் இல்லை. அதனால் நான் பிரசுரித்த கதைகளை செராக்ஸ் செய்யக்கூட முடியவில்லை. பரணில் தேடியதும் சில கதைப் பிரதிகள் கிடைத்தன... எனவே கிடைத்த கதைகளை ஒரு நூலாகப் பதிப்பித்திருக்கிறேன். சிறுகதைகளுடன் ஒரு குறுநாவலைக் கடைசியில் இணைத்திருக்கிறேன்.