நிறையப் பேருக்கு நுனி நாக்கில் ஆங்கிலம் பேச ஆசைதான். ஆனா ‘அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுப்பா’னு ஒதுங்கிடறதைப் பார்க்கிறோம். அது ஒண்ணும் கம்ப சூத்திரம் இல்லை!
இந்த நூலில் சில முக்கியமானவை கொடுக்கப்பட்டிருப்பவைகளை தினமும் பிராக்டீஸ் செய்யுங்கள். மாற்றத்தை உணருவீர்கள்