திவாகரும் மாலினியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். ஹோட்டல்களில் சந்தித்து பேசிக்கொள்வார்கள். அவளுக்காகவே ஒரு ஃபார்ம் ஹவுசை வாங்குகிறான் திவாகர். அதில் ஏற்படும் ஒரு பிரச்சினை ஒருவாறு தீர்கிறது. ஆனால் கல்யாணம் செய்துகொள்ளத் தயங்குகிறார்கள். என்ன காரணம்? அது அவர்களுக்கே வெளிச்சம்.