முண்டாசுக் கவிஞனின் அறிமுகத்தால் நூற்றாண்டுகள் கடந்து இன்றும் வாழ்ந்து வருகின்ற ஹைக்கூ கவிதையின் வாயிலாக எனது எண்ணங்களை தங்களின் முன் பந்தி வைப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே. இந்த ஹைக்கூ கவிதை தொகுப்பானது எனது இரண்டாவது கவிதை நூல் தொகுப்பாகும். இந்த கவிதை தொகுப்பினை முண்டாசுக் கவிஞனுக்கு அர்ப்பணிக்க பாடுகின்றேன் குழலாகி நான்...