登入選單
返回Google圖書搜尋
Chinna Vizhi Parvaiyiley
註釋

மீராவுக்கு தான் யார் என்கிற சந்தேகம் வருகிறது. ஆனால் அதற்கு விடை தெரியாமலே வளர்கிறாள். அவள் லட்சுமிபதியின் மகள்தான். ஆனால் அவனாலும் அதைச் சொல்ல முடியவில்லை. அவள் அதைத் தெரிந்துகொண்டாளா? படித்துப் பார்ப்போம்...