登入選單
返回Google圖書搜尋
தலைமுறைகள் (Thalaimuraigal)
註釋‘நாவல்’ என்பது நவீன இதிகாசம். வாழ்வை இதிகாசம் போல் சித்தரிப்பவனே உயர்ந்த படைப்பாளி. நீல. பத்மநாபனிடம் இந்த அம்சம் மேலோங்கியிருக்கிறது. வாசகனுக்கு இதிகாச உணர்வைத் தரும் நவீனத் தமிழ் நாவல்கள் வெகு சொற்பம். மகத்தான நாவலாசிரியர்களோடு வைக்கத் தகுந்தவர் நீல. பத்மநாபன். ‘தலைமுறைகள்’ ஒரு நவீன இதிகாசம். This novel describes the life of a Chetty family living in Eraniel, Kanyaumari District. The story moves through three generations. The lives, customs, life style, festivals, etc of the family are eloquently described in detail, without spoiling the flow of the story. A magnificent work that places the author among Tamil’s greatest writers. Published in Kalachuvadu Modern Classic series.