நளினியை ஒரு கல்யாண ரிசப்ஷனில் முதன் முதல் சந்திக்கிறான் சுந்தர். மேடையில் அவள் பாடிய பாடலைப் பாராட்டுகிறான். நளினிக்கும் அவனைப் பிடிக்கும் போலிருந்தது. நடுவில் தேவகி என்ற பெண் போட்டியாக வருகிறாள். யார் இதில் வென்றார்கள். நாவலில் தெரிந்துவிடும்...