நரேஷை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துகொண்ட மஹதி தன் அண்ணன் நிர்மலுக்குப் பயந்து ஓடுகிறாள். அவளும் நரேஷும் சென்னையில் வந்து தங்குகிறார்கள். கோபு என்பவன் யார்? அவனுக்கும் சென்னை நிர்மல் டேக்ஸி மேனேஜர் முத்தரசனுக்கும் என்ன விரோதம்? முத்தரசன் கொலையாகிறான். இன்ஸ்பெக்டர் மோகன் எல்லாரையும் சந்தேகப்படுகிறார். படித்துப் பாருங்கள்.