படிக்கும் காலத்திலிருந்தே நவீனும், நளினியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அவர்களுக்கு நளினியின் அம்மா நிர்மலா ஒரு பிரச்னையாக உருவெடுக்கிறாள். அவள் அவர்களை ஆதரிக்கிறாளா எதிர்க்கிறாளா என்பது இரு வீட்டாருக்கும் புரிபடவில்லை. அவர்கள் காதல் நிறைவேறியதா, நிர்மலா மனம் மாறினாளா? நாவலில் தெரிய வரும்.